அறந்தாங்கி அருகே அழியாநிலை ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு
அறந்தா்ங்கி அருகே அழியாநிலைஆஞ்சநேயர் கோயிலில் புரட்டாசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. அறந்தாங்கி அருகே அறந்தாங்கி புதுக்கோட்டை சாலையில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் உள்ளது இக்கோயிலில் நடைபெற்றவழிபாட்டை முன்னிடடு விநாயகர் பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடந்த நிலையில் விஸ்வருப ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடந்தது இதில் ராமநாதபுரம் புதுக்கோட்டை சிவகங்கை திருச்சி தஞ்சாவூர் உட்பட பல மாவட்டங்களை சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்
Good
ReplyDelete