அறந்தாங்கி பெருமாள்பட்டியில் புரட்டாசி வழிபாட்டில் சீனிவாசபெருமாள்
அறந்தாங்கி
அறந்தாங்கி அருகே அறந்தாங்கி காரைக்குடி சாலையில் உள்ள பெருமாள்பட்டியில் புரட்டாசி வழிபாட்டை முன்னிட்டு பெருமாள் பட்டியில் உள்ள சீனிவாசபெருமாளுக்கு சிறப்பு ஹோமம் செய்து அதனைதொடர்ந்துசிறப்பு அபிஷேகம்செய்து தீப ஆராதனை நடந்தது இந்த வழிபாட்டில் பல ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டனர் அன்னதானம் வழங்கப்பட்டது ஏற்பாடுகளை பூவை மாநகரத்தார்கள் சார்பில விழா நடந்தது.
Comments
Post a Comment