திருப்புனவாசல் விருத்தபுரீஸ்வரர் கோயிலில் குருபெயர்ச்சி விழா
புதுக்கோட்டை மாவட்டம் திருப்புனவாசல் விருத்தபுரீஸ்வரர் கோயிலில் குருபெயர்ச்சி விழா நடந்தது.
அறந்தாங்கி அருகே திருப்புனவாசலில் மிகவும் பழமைவாய்ந்த திருப்புனவாசல் கோயில் உள்ளது.இக்கோயில் வரலாற்று சிறப்புமிக்க ஆன்மிக சிறப்புமிக்க சிவன்கோயிலாகும்.
இக்கோயிலில் குருபெயரச்சி விழாவை முன்னிட்டு மாவட்டத்திலேயே மிக உயரமான குருபகவானுக்கு அனைத்து வித சிறப்பு அபிஷேகம் செய்து தீபராதனை நடந்தது.
அபிஷேக அர்ச்சனைகளை விருத்தபுரீஸ்வரர்,ராமநாத குருக்கள் செய்தனர்.ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அதிகாரிகள் செய்தனர்.விழாவில் முன்னாள் ஊராட்சி தலைவர் சுப்பையா குருக்கள் உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
அறந்தாங்கி அருகே திருப்புனவாசலில் மிகவும் பழமைவாய்ந்த திருப்புனவாசல் கோயில் உள்ளது.இக்கோயில் வரலாற்று சிறப்புமிக்க ஆன்மிக சிறப்புமிக்க சிவன்கோயிலாகும்.
இக்கோயிலில் குருபெயரச்சி விழாவை முன்னிட்டு மாவட்டத்திலேயே மிக உயரமான குருபகவானுக்கு அனைத்து வித சிறப்பு அபிஷேகம் செய்து தீபராதனை நடந்தது.
Comments
Post a Comment